1. 'கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்...'
-இவ் அடி மூலம் அனுமன் பெற்ற புகழ்ப்பெயர்
2. 'சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்' எனக் கூறியவர்?-
3. 'சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்'-இவ்வடியைப் பாடியவர்
4. பொருத்தமான விடையை எழுதுக:'துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்'-
5. 'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'-என்று கூறியவர்
6. அழுது அடியடைந்த அன்பர்_______________
7. மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த 'ஞானசாகரம்' இதழைத் தூய தமிழில் எங்ஙனம் பெயர் மாற்றம் செய்தார்?
8. 'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர்
9. திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?
10. 'தமிழ் உரைநடையின் தந்தை' என மெச்சத் தகுந்தவர்